ஈராசிரியர் பள்ளிகளில் அவசர விடுப்பு எடுக்க முடியாத தலைமையாசிரியர்கள் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் புது சர்ச்சை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 30 يناير 2026

ஈராசிரியர் பள்ளிகளில் அவசர விடுப்பு எடுக்க முடியாத தலைமையாசிரியர்கள் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் புது சர்ச்சை



ஈராசிரியர் பள்ளிகளில் அவசர விடுப்பு எடுக்க முடியாத தலைமையாசிரியர்கள் - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் புது சர்ச்சை Headmasters in two-teacher schools unable to take emergency leave – a new controversy arises due to the protest by secondary teachers.

இடைநிலை ஆசிரியர் கள் போராட்டம் நடத்தி வருவதால், அவர்கள் பணி யாற்றும் ஈராசிரியர் பள்ளி களில் தலைமையாசிரியர் கள், அவசரத்திற்கு கூட விடுப்பு எடுக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது துவங்கிய இப்போராட் டத்தை, 10 நான் விடு முறைக்குள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.

இடைநிலை ஆசிரி யர்கள் போராடியதால் வென்றனர் என்ற நிலை ஏற்பட்டால், அடுத்தடுத்த போராட்டங்கள் அதிகரிக் கும் என அதிகாரிகளும், ஆளுங்கட்சி விசுவாச' சங் கங்களின் நிர்வாகிகளும் அரசுக்கு அளித்த தவறான ஆலோசனையால் இப் போராட்டம் தொடர்கிறது.

ஒவ்வொரு நாள் போராட்டத்திலும் குறைந் தது 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். போராட்டம் காரண மாக இடைநிலை ஆசிரி யர்கள் 20,000 பேர், ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லவில்லை. தமிழகம் முழுதும் 100க்கும் மேற்பட்ட ஈரா சிரியர் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஓர் ஆசிரியர், ஒரு தலைமையாசிரியரே பணியில் இருப்பர்.

ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரு மாதமாக தலைமை யாசிரியர்கள் மட்டுமே பள்ளியை கவனிக்கின்ற னர். அவர் விடுப்பு எடுத் தால் பள்ளியை கண்கா ணிக்க மாற்று ஆசிரியர் இல்லை.

பல பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வசை கற்பித்தல் பணி நடக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. மூன் றாம் பருவ பாடத் திட்டத் திற்கான ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வில்லை. அரசு தொடக் இதில், இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க சுப் பள்ளிகள் முடங்குகின் றன. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசை பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் வலியுறுத்தி உள்ளன

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.