திடீர் பிளான் - போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 27 ديسمبر 2025

திடீர் பிளான் - போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள்



திடீர் பிளான் - போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள்

சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை ஒட்டி டிபிஐ வளாகத்தில் குவிக்கப்பட்ட போலீசார்

போலீசார் கண்களில் மண்ணைத் தூவிய இடைநிலை ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.