அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/அலுவலகப் பணியாளர்கள் விடு கட்ட அரசு கடன் ரூ.25,00 இலட்சம் முன்பணம் 'பெற அனுமதி - DSE PROCEEDINGS
an official circular from the Director of School Education, Chennai, regarding guidelines for processing applications from government and government-aided school staff for house building advances and permissions.
The circular, dated February 26, 2018, addresses requests for various housing-related permissions.
It specifically mentions processing requests for a government loan of up to ₹25 lakhs for house construction.
The document lists nine specific types of applications submitted by district education officers, including permission to buy a house site, build a house, take loans, and expand existing homes.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண். 010857/ஆர்2/இ2/18, நாள் 26.02.2018
பொருள்
உயர்மேல்நிலைப் பள்ளிக் கல்வி அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973ன் படி அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்கள்/அலுவலகப் பணியாளர்கள் விடு கட்ட அரசு கடன் ரூ.25,00 இலட்சம் முன்பணம் பெற அனுமதி கோரும் கருத்துருக்களை கவனமுடன் ஆய்வு செய்து அனுப்பி வைக்க அறிவுரை வழங்குதல் - சார்பு.
பார்வை
அனைத்து மாவட்ட முதன்மைக் /மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கருத்துருக்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973ன் படி கீழ்க்காணும் இனங்களுக்கான கருத்துருக்கள் அனைத்து மாவட்ட முதன்மை/ மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு.
1. வீட்டு மனை வாங்கியதற்கு பின்னேற்பும் வாங்க அனுமதி பெறவும்.
2. வீட்டு மனை வாங்க முன் அனுமதி பெறவும்.
3வீடுகட்ட அனுமதி
4. அரசுக் கடன்/தனியார் கடன் பெற அனுமதி.
5. கட்டிய வீட்டை விரிவு படுத்த அனுமதி.
6. கட்டிய வீட்டை விரிவு படுத்த கடன் பெற அனுமதி.
7. கட்டிய வீட்டை வாங்க அனுமதி
8. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுவாங்க அனுமதி.
9. தனியரிடம் உறவினரிடம் கடன்பெற்று வீட்டு மனை வாங்க அனுமதி/வீடு கட்டவும் அனுமதி.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்/அலுவலகப் பணியாளர்கள் விடு கட்ட அரசு கடன் ரூ.25,00 இலட்சம் முன்பணம் 'பெற அனுமதி - DSE PROCEEDINGS PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.