அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை Three ministers held discussions regarding the next course of action concerning the demands of government employees.
அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆலோசனை
அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ககன்தீப் சிங் குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.