"All Department Associations Federation" for Tamil Nadu government employees. This new coalition, comprising 34 departmental associations, aims to collectively protest for various demands.
The primary demand is the implementation of the old pension scheme.
The federation also calls for filling vacant positions within the government.
The group has decided to support a one-day symbolic strike scheduled for December 11, 2025.
District-level demonstrations will also see participation from the member associations
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கூட்டமைப்பு தயார்
தமிழக அரசு ஊழியர் களுக்கு, பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பது உட்பட பல் வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட் டங்கள் நடத்த, 34 துறைகளின் சங்கங்கள் இணைந்து, 'அனைத்து துறை சங்கங்கள் கூட் டமைப்பு' ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து, அதன் ஒருங்கிணைப்பாள கும், நில அளவைத் துறை அலுவலர் சங் ああ தலைவருமான வெ.மகேந்திர குமார், வருவாய் துறை அலு வலர் சங்கத் தலைவர்
சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:
தமிழக அரசின், 34 துறைகளின் அலுவ லர், பணியாளர் சங் சுங்களின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம், சமீபத்தில் நடந்தது. அரசு அலுவலர் ஒன் றிய, இணைப்பு சங் கங்கள், அரசு ஊழியர் சங்கத்தின் உறுப்பு சங்கங்கள் என, பல் வேறு சங்கங்கள் இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ளன.
சி.பி.எஸ்., எனப் படும் பங்களிப்பு ஓய் வூதிய திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில், நாளை நடக்க உள்ள ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆத ரவளிக்க, கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட் டங்களில், மைப்பு சார்பில் சங் கங்கள் பங்கேற்கும். பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்ட மைப்பு சார்பில், நடவ டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
الأربعاء، 10 ديسمبر 2025
New
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கூட்டமைப்பு தயார்
TEACHERS FEDERATION
Tags
Government Employees,
Marketing Federation,
Tamil Nadu Government Employees,
TEACHERS FEDERATION
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.