பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 13 ديسمبر 2025

பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!



திருவண்ணாமலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் Medical evaluation camp for students with disabilities organized by the School Education Department!

பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!

திருவண்ணாமலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை டிச.12-திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்றமாற்றுதிறன்கொண்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவமதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர்க.தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் 18 வயதிற்குட்பட்ட மாற்றுதிறன் பள்ளி மாணவர்களுக்கும், 18 வயதிற்கு மேல் உள்ள மாற்றுதிறனாளிகளும் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராமபிரதீபன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

திருவண்ணாமலை மாநகராட்சியிலுள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுதிறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அ.முனிராஜ் மாவட்ட கல்வி அலுவர் (தொடக்கக்கல்வி) இரா.மலைவாசன் தாசில்தார் சு.மோகனராமன் வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர்கோவிந்தராஜ் உதவி திட்ட அலுவலர் என். சத்யா வட்டார வளமைய மேற்பார்வையாளர்

ஹெலன்கிரேசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி ஆசிரியர் பயிற்றுநர் வி.துரைசாமி பள்ளி தலைமையாசிரியர் வெ.சரவணன் வி.தேவேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.