_*2025 டிசம்பர் மாதம்*_
_*"ஆசிரியர் டைரி"*_
*03.12.2025 - புதன்கிழமை*
சர்வதேச ஊனமுற்றோர் தினம்
_*மாற்றுத்திறனாளி சிறப்பு தற்செயல் விடுப்பு*_ *04.12.2025 - வியாழக்கிழமை*
_*கார்த்திகை தீபம்*_ ( RL )
(களஞ்சியம் செயலி)
*மாறுதலுக்குட்பட்டது
*05.12.2025 வெள்ளிக்கிழமை*_
_*பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்*_
*06.12.2025-சனிக்கிழமை* BEO அலுவலக
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*08.12.2025- திங்கள்கிழமை*
_*சென்னையில் டிட்டோஜாக் காத்திருப்பு போராட்டம்*_ *13.12.2025-சனிக்கிழமை*
DEO அலுவலக
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*14.12.2025 - ஞாயிற்றுக்கிழமை*
_*புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அடிப்படை எழுத்தறிவு தேர்வு*_
*15-12-2025 - திங்கள் கிழமை*
_*இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு தொடக்கம்.*_
*20.12.2025- சனிக்கிழமை*
CEO அலுவலக
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*24.12.2025- புதன்கிழமை* _*இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம்*_
_*கிறிஸ்துமஸ் ஈவ்*_ RL *25.12.2025- வியாழக்கிழமை*
_*கிறிஸ்துமஸ்*_
*அரசு விடுமுறை*
*26.12.2025- வெள்ளிக்கிழமை*
இயக்க செம்மல்
_*ஜே.எஸ்.இராசு பிறந்தநாள்*_
*31.12.2025- புதன்கிழமை*
_*நியூ இயர்ஸ் ஈவ்*_ RL
*05.01.2026 - திங்கள் கிழமை*
_*மூன்றாம் பருவம் தொடக்கம் / பள்ளி திறப்பு*_
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.