+2 NR CORRECTION - Director of Government Examinations orders granting time -
+2 NR CORRECTION - கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
பொருள்:
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் 2025-2026
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் -கால அவகாசம் வழங்குதல் -சார்பு.
நடைபெறவுள்ள 2025.2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 21:10.2025 முதல் 12.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
பெயர் தற்போது, பள்ளி மாணவர்களின் பட்டியலில் திருத்தங்கள்/சேர்க்கை/நீக்கம் மேற்கொள்ளும் பணி ஏதேனும் விடுபட்டிருப்பின் (அல்லது) மேற்காண் திருத்தங்கள் சேர்க்கை/நீக்கம் ஏதேனும் பெறப்பட்டிருப்பின் (அல்லது) புதிதாக கால அவகாசத்திற்கு பிறகு பள்ளிகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட பள்ளிகளில் சேர்க்கை செய்ய வேண்டியிருப்பின் அவற்றை 04.12.2025 மற்றும் 05:12.2025 ஆகிய நாட்களில் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
الأربعاء، 3 ديسمبر 2025
New
+2 NR CORRECTION - கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.