Teachers Wanted with Government Salary
ஆசிரியர் தேவை
சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி
(அரசு பகுதி உதவி பெறும் பள்ளி)
சிலுக்குவார்பட்டி 624215. திண்டுக்கல் மாவட்டம்.
125 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பள்ளி
எமது பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர ஆசிரியருக்கான பணியிடத்தை நிரப்பிட தகுதி பெ விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் : இளங்கலை பட்டதாரிஆசிரியர்- தமிழ் பற்ற நபர்கள்
5 : B.A., (Tamil), B.Ed., with TET (Pass)
இனசுழற்சி : ஆதிதிரா (SC)
வயது வரம்பு : தமிழக அரசு அரசு விதிகளின்படி
சம்பள விகிதம் தமிழக அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர். சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி 624 215. திண்டுக்கல் மாவட்டம்.
குறிப்பு:
1. வேலைவாய்ப்புஅலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு 'செய்திருக்கவேண்டும்.
2. விண்ணப்பங்களும் மற்றும் அனைத்துவகை கல்வி சான்றிதழ்களின் நகல்களும் 24.11.2025ம் தேதிக்குள் கிடைக்குமாறு இனைத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
नं: 94434 21728, 81221 12355
SwamivivekanandahighSchool@gmail.com
الجمعة، 7 نوفمبر 2025
New
ஆசிரியர் தேவை - அரசு பகுதி உதவி பெறும் பள்ளி - சம்பளம் தமிழக அரசு விதிகளின்படி - 24.11.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.