compassionate grounds - புதிய அறிவிப்பு! கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 5, 2025

compassionate grounds - புதிய அறிவிப்பு! கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்



புதிய அறிவிப்பு!

கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற

இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்

New Announcement!

To get a job appointment on compassionate grounds

You must apply through the website தமிழகத்தில், அரசு படையில், பணி நிய ஊழியர்கள் பணிக்கா லத்தில் இறந்தால், அவர்களது வாரிசுக ளுக்கு கருணை அடிப் மனம் வழங்கப்படும். கருணை அடிப்படை யில் பணி நியமனம் பெறுவதற்கு, இனி மேல் இணையதளம் மூலம் தான் கட்டாயம் வேண்டும் என்றும், சில வழிமுறைகளை இதற்கு ஏற்படுத்தி, அரசு தலைமைச் செய லாளர் முருகானந்தம், புதிய உத்தரவு பிறப்பித் துள்ளார்.

விண்ணப்பிக்க அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக அரசால், 1972ம் ஆண்டு அறி முகப்படுத்தப்பட்ட, கருணை அடிப்படையி லான பணி நியமனம் செயல்பட்டு வருகி றது. கருணை அடிப்ப டையிலான நியமனம் என்பது. பணியா ளர்கள் குடும்பத்தின் வறிய நிலையை கருத் தில் கொண்டு, அவர்க வின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உத வுவதற்காக, நடைமுறை யில் உள்ள பணிய மர்த்தல் முறையில் இருந்து, விதி தளர்வு மூலம், அரசு பணி வழங்கும் பொருட்டு தமிழக அரசால் ஏற்ப டுத்தப்பட்ட நலத்திட்ட மாகும். இந் இந்த நியமனத் நில், இணையதளம் மூலம் பணியின் போது மறைந்த, மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெற்ற, வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் நாளிற்கு முந்தைய நாளில் இருந்து இறந்து விட் டதாக, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் அறிவிக் சுப்பட்ட, காணாமல் போன அரசு பணியாள ரின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர், கருணை அடிப்படையிலான உட்பட்டவராக இருக்க வேண்டும். மகன், மகளிர், சகோதரர் அல்லது சகோதரியாக இருந்தால் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

குடும்பத் தில் ஒரே நபர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக் கலாம். இறந்தவரின் மனைவி, பெற்றோராக இருந்தால் 50 வயதிற்கு விண்ணப்பிக்க தகுதியு டைவர். விண்ணப்பிக் கும் நாளன்று, குறைந்த பட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஆனால், பதவி வழங் சுப்படுவதற்கு விண் ணப்பதாரர், 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, மூன்று மாதங் களுக்குள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். முழுமை யற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட் டாது. மூன்று மாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படா விட் டால், சேமிக்கப்பட்ட விபரங்கள் காலாவதி யாகும் மற்றும் புதிய பதிவு செய்ய வேண் டியிருக்கும். விண் வலைத்தளத்தில் உள்ளீடு செய்யப்படும் விபரங்கள் ஆவணங்க ளுடன் பொருந்தியவை யாக இருக்க வேண் ணப்பதாரரின் கல்வி மற்றும் தொழில்நுட்ப சான்றிதழ்கள் சமர்ப் பிக்க வேண்டும். டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.