ஓய்வூதிய திட்ட விவகாரம்:தமிழக அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 30 نوفمبر 2025

ஓய்வூதிய திட்ட விவகாரம்:தமிழக அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு



Pension scheme issue: CPS abolition movement publicly accuses Tamil Nadu government of belittling people - ஓய்வூதிய திட்ட விவகாரம்:தமிழக அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

ஓய்வூதிய திட்ட விவகாரம்:தமிழக அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி)

அரக ஊழியர்கள், ஆசி ரியர்கள் வயிற்றில் அடிக் கும் கொடுமையை தமிழக அரசு செய்துள்ளது. இந்த துரோகச் செயலை வன் மையாக கண்டிக்கிறோம். இதற்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என சிபிஎஸ் ஒழிப்பு இயக் கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜ ராஜேஸ்வரன், பிரெடெரிக் எங்கெல்ஸ், செல்வகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

2022ல் இருந்து 2025 வரை 1 மக்கும் அதிகமான கிராயில் உதவியாளர்கள், பெற்றனர். அவர்களில் 40க்கும் அதிகமானோர் மரணமடைந்து விட்ட னர். ஆனால், அவர்களின் சிபிஎஸ்இறுதித்தொகைக் கான முன்மொழி வுகளை அரசு தகவல் விவர தொகுப்பு மையத் துக்கு அனுப்பி வைத்த போது நிதித்துறையின் தெளிவுரைகள் வரவேண் டியுள்ளதால் இறுதித் தொகையை தர முடியாது என்று தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதையே தனிநபர் நிதி நிறுவனம் செய்திருந்தால் பொருளாதார குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பியிருப்பார்கள். ஆனால் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டிய அரசே இவ் வாறு செய்தால் யாரிடம் முறையிட முடியும். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத் திவந்த அந்த ஊழியர்க ளுக்கு கடந்த 18ம் தேதி வழங்கிய தெளிவுரைகள் மூலம் 3 ஆண்டுகால போராட்டத்துக்கு முடி வுரை எழுதி இருக்கிறது நிதித்துறை. சிறப்பு கால முறை சம்பளத்தில் பணி யாற்றி ஓய்வு பெற்றுள்ள ஊழியர்களின் சிபிஎஸ் இறுதித் தொகையுடன் அர சின் பங்குத்தொகையை தமிழக அரசு மீது சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக குற்றச்சாட்டு தரமுடியரது என்று வழங் தெளிவுரையால், கொள்கை என்ற பெயரில் கொள்ளைக்கார கும்ப லாய் தமிழக அரசு மாறியி ருப்பதை புடம் போட்டுக் காட்டி இருக்கிறது.

நான்கரை ஆண்டு காலமாக நம்பவைத்து கழுத்தறுத்த தமிழக அரசு, பிடித்த பணத்தை மட்டுமே திருப்பித் தரும் கொடூரம் நடக்கிறது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் வயிற்றில் அடிக் கும் கொடுமை. தமிழக அரசின் இந்த துரோகச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதை, சிறப்பு கால முறை சம்பளத்தில் பணி யாற்றும் தொழியர்களுக் கருதவில்லை.

தேவைப் பட்டால் நாளை இதே முடிவை அரசு ஊழியர் கள், ஆசிரியர்களுக்கும் நாங்கள் எடுப்போம் என்று எங்களை எச்சரிக்கை செய் யும் செயலாகவே பார்க்கி றோம்.

ஓய்வு பெற்ற அப்பாவி கடைநிலை ஊழியர்களின் வயிற்றெரிச்சலை கொட் டிக் கொண்டுள்ள அரசின் இந்த துரோகச் செயலுக்கு பாதிக்கப்பட்ட ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் பாடம் புகட்டு வார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.