Conducting Model Half-Yearly Examination for Class 10 and 12 Students- Examination Timetable - CEO Procedures, - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி அரையாண்டு தேர்வு நடத்துதல்- தேர்வு கால அட்டவணை - CEO செயல்முறைகள்,
திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்,
ந.க.எண்.5112/ஆ3/2025 நாள் 21112025
பொருள்:
பள்ளிக் கல்வி - திருப்பத்தூர் மாவட்டம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி அரையாண்டு தேர்வு நடத்துதல்- தேர்வு கால அட்டவணை அனுப்புதல். சார்ந்து.
அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி அரையாண்டு தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து அரையாண்டு தேர்வு போல அறைகள் ஒதுக்கீடு செய்து சிறப்பாக தேர்வு நடைத்தி, அதன் விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்தும் தேர்ச்சி அறிக்கை தயார்நிலையில் வைத்து இருக்குமாறும் தெரிவிக்கலாகிறது.
Model Half Yearly Exam Time Table 2025
👇👇👇 Topic : மாதிரி அரையாண்டு தேர்வு தேர்வு கால அட்டவணை
File type : PDF
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்
CLICK HERE TO DOWNLOAD Model Half Yearly Exam Time Table 2025 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.