Implementation of numerous projects in the school education sector - Tamil Nadu Government Press Release! - பள்ளிக் கல்வித் துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! 👇👇👇
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
திராவிட மாடல் ஆட்சியின் பள்ளிக் கல்வித்துறையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.660.35 கோடி ஒதுக்கீட்டில் 1.65 இலட்சம் தன்னார்வலர்கள் மூலம் 95.97 இலட்சம் மாணாக்கர்கள் பயன்!
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 2,917.03 கோடி ஒதுக்கீட்டில் 4,426 பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்!
3,64,521 புத்தகங்களுடன் செயல்பட்டு வரும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 8,36,260 வாசகர்கள் படித்துப் பயன்!
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 37,767 அரசுப் பள்ளிகளில் பயிலும் 25.08 இலட்சம் மாணாக்கர்கள் பயன்! ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்!
3043 முதுகலை ஆசிரியர்கள் 97 வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதுமுதல் பள்ளிக் கல்வித்துறையில் எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதன் ஒரு பார்வை. இல்லம் தேடிக் கல்வித்திட்டம்
திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வித் துறையில் கொரோனா காயக் கற்றல் வெரியைக் குறைத்திட 19.10.2021 தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2021-22 முதல் 2024-25 ஆம் கல்வியாண்டு um ரூ.560.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.65 இன்னர் மூலம் 95.07 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர், 2024-2025 ஆம் ஆண்டில் 50000 இல்லம் தேடிக் கல் முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 7.97 ஆட்சன் பெறுகின்றனர். வாசிப்பு இயக்கம்
அன்றாடம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வமிப்பு இயக்கம் ஒரு முன்னோடித் திட்டமாக மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் தொடங்கப்பட்டு, 914 அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு ரையுள்ள 66.6 கோடை விடுமுறைக் காலத்தில் குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலர் கறைகள் அடங்கிய தொடர் வாசிப்பு (டி மாரத்தான்") நிகழ்ச்சி நடைபெற்று அதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ள வழிகாட்டப்பட்டது. மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன். சித்திக்கும் நிறன்களை வெளிக்கொணரும் விதமாக இல்கம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படம் கொண்டாட்டம் நடத்தப்பட்டு மாணவர்கள் எழுச்சி பெற்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம்
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும். ஒவ்வொரு குழந்தையும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஊசித்தல், விழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் வதை সেটিন செய்யவும் எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடளப்பட்டது.
1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு நிலை வாரியான (அரும்பு, மொட்டு, மலர்) பயிற்சி நூல்கள், ஆசிரியர்களுக்கு விம துலங்கல் குறியீட்டுடன் கூடிய ஆசிரியர் கையேடுகள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. ண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வருப்பு வரை பயிலும் 25:08 Saath mony αυτη, δλολχική குழந்தைகள் அணுகக்கூடிய மொழியில் புத்தகங்கள் நுழை நட ஓடு. பற எனும் நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டு, 123 புத்தககள் மற்றும் 1 வாசிப்பு இயக்கக் கைபேடு அச்சிடப்பட்டு அனைத்து அகப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரகப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 44.50 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்று வருகின்றனர். உள்ளடக்கிய கல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் யாளம் காணம் அதன் அடிப்படையில் நக்க சிறப்புக் கல்வி வழங்கவும். நவம் நாடி செயலி' வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25 கல்வியாண்டில் பள்ளியிலேயே ஆதார் திட்டத்தின் மூலமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 76,56,074 மாணவர்களுக்கு ஆ புதுப்பித்தல் மற்றும் புதிய திய ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 3601318 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
38 மாதிரிப் பள்ளிகள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரில் பள்ளிகள் ரூ.35242 mடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாதிரிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர் பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். 28 தகைசால் பள்ளிகள்
மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கற்றல் எல்லைகளை விரிஷபடுத்த இப்பள்ளிகள் தளமாக விளங்குகின்றன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்விதம், 28 தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கலைத் திருவிழா
குழந்தைகளிடம் மறைத்திருக்கும் கலை ஊர்வுகளை வெளிக்கொணரும் நோக்கில் பள்ளிகளில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. 2022-2023 ஆம் ஆண்டில் போட்டிகள் நடத்தப்பட்டு, 2024 25 ஆம் கல்வியாண்டு முதல் இத்திட்டம் 1 முதல் 5 ஆம் வருப்பு மாண மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2022-23 ஆம் ஆண்டில் 1759 மாணவியர்களும், 2023-24ஆம் ஆண்டில் 1410 школотки ш. 2024-25 0 ότιρού 1334 шеτάστω πεισστιστική απαγό மாறிய அவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலையசன் விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன
உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
ஆய்வகங்கள் espoob ஆய்வுத் திரன்கள் மேம்படுத்தப்படுகின்ற அரசு நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளி ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8.209 உயர் தொழில்நுட்ப ஆய்வ( Tich Lab அமைக்கப்பட்டுள்ளன
திறன்மிகு வகுப்பறைகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் 16.77043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Clksroom)மைக்கப்பட்டுள்ளன
தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு
2021-22 ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 60,000 க்கும் மேற்பட்ட மவகளு கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான துறை அகப்பயிற்சி (Intesti ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அகப்பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சன்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழிற்கல்வி கற்பிக்கும் 726 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ள
ஆசிரியர்களுக்குக் கைflect
79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் (Tablet)
வழங்கப்பட்டுள்ள தரமுயர்த்தப்பட்டுள்ள பள்ளிகள்
மாணவர்களின் நலனுக்காக 2023 24 ஆம் கல்வியாண்டில் 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகவும். 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இடைநிலை ஆசிரியர். .154 பட்டதவி ஆசிரியர் மற்றும் 3870 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொந்தம் 14.019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ட்டனர்.
பேராசிரியர் அன்பன்பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் 2022-23 mறு 2023 24ஆம் கல்வியாண்டுகளில் 014 அரசு உயர்நிலை ம மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1007.702465ஊாட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூப்ப கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2455 ஊரா ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், 391 உயர்நிலை மற்றும் மேக்கிலைப் பள்ளிகளிலும்
வருப்பமைக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள்
Gogh 2024-25 உட்கட்டமைப்பு வசதிகளை எற்படுத்திட அரசு உயர்நிவை மற்றும் மேங்கிவைப் 746:27 கோடியும் பராமரிப்புப் பணிகளுக்கென ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 526 ஊராட்சி ஒன்றிய தொடக்க. நடுநிலைப் பள்உட்கட்டமைப்பு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.284 Gang மதிப்பிட்டி
அரசுப் பள்ளி 6 முதல் 8 ஆம் வகுப்பு மயிலு ce அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STFM) ஆகியவற்றில் ஆர்ணத்தையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயன்பெறும்
பேயசிரியர் அன்பழகன் விருது
கற்றல் கற்பித்தல் ஆசிரியர் திறன்பாடு நலம். ணர்ச்சி எ பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறத்த பள்ளிகளுக்கு பரசிரியர் அன்na யெ விருது வழங்கும் திட்டம் 2023-24 ஆம் சுண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்மைத்துவ விருது பாராட்டுச் மன்றிதழ் மற்றும் கேடயத்துடன் வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் உயிர் செவனந்திற் உதவித் தொகை ரூ.50,000/- ஆக உயர்த்தப்பட்டு, 2023-24 ஆம்ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியான 28 மாணவ/மாணபர்களுக்குக் கல்வி உதவித் தொகை ரூ.12,95.000/-வழங்கப்பட்டது.
கணினி அறிவியல் பாட தனிக் கட்டணம் ரத்து
2022-23 ஆல்வியாண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனி கட்டணம் ரூ.200/- இரந்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 3.5 இலட்சம் மாணவர்கள் பகின்றனர்.மகிழ் முற்றம்
அணத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்யை வார்க்கும் வாகையில், குறிஞ்சி, முல்லை மருதம் நெய்தல், பாவை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, மமிழ் முற்றம் எனும் நீட்டம் 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் 37,470 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்
ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடங் பரிசோதனை செய்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென, தலா ரூபாய் 1,50,000/- ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 30 மாவட்டத்திற்கும் ஆசிரியம் நல நிதியிலிருந்து ரூபாய் 57 இலட்சம் அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் த்தரவின்படி, சாரண இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திராணி (Jamboree) 2012025 முதல் 3.2.2025 முடிய திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் வொளியாடுயங்கள் மற்றும் வெளிநாட்டைசேர்ந்த 20,000 மணவர்கள் கலந்துகெண்டன
ளையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தி உலக அளயிலும், தேசிய அளவிலும் கங்வி சுற்றுவா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பன்அளவில் கல்வி மற்றும் இணச் செயல்பாடுகளன மன்றச் செயல்பாடுகள் நூல் வாசிப்பு. நுண் கலைகள் விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திட உ அளவிலும். தேசிய /மாநில அளவில் புகழ்பெற்ற &ங்களுக்குக் சுற்றுலா அழைத்துச் செல்வ ஆண்டு தோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், மாணர்கள் மலேசியா, ஜப்பான். தென்ட சிங்கப்பூர். அமாங்கா ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் 2124 25 ஆம் கல்வியாண்டில் கணவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 52 ஆசிரியர்கள் 23.10.2024 முதல் 28.10.2024 வரை பிரான்சு நாட்டிற்குச் சர்வதேசக் கல்விச் சுற்று அழைத்துச் செல்லப்பட்டனர். 325 ஆசிரியர்கள் டேராடூனுக்குக் கல்விச் சுற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்
இத்திட்டத்தின்கீழ் 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.1.000 உதவித்தொகை வழங்கப்படுகின்றது. 2024-2025 ஆம் கல்வியாண்டில் 3.28 இலட்சத்திற்கும் அதிகமான மாணர்கள் பயண துள்ளனர்.
புதுமைப்பெண் திட்டம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியைக் கற்கும் காயத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 2022-23 ஆம். கல்வியாண்டில் 200.365 மாணவியர்களுக்கும்: 2023 24ஆம் கல்வியாண்டில் 273,506 மாணவியர்களுக்கும்: 2024-25ஆம் கல்யாண்டில் 4,13,072 மாணவியர்களுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
கல்வி வளர்ச்சிக்கு இதழ்கள்
தொடக்க வகுப்பு மணவகளு 'ஊஞ்சல்' இதழும் உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழும்: ஆசிரியர்களுக்கான சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளபரிமாறி கொள்ள கனவு ஆசிரியர் என்ற மாத இதழும் ரூ.7.5டி மதிப்பீட்டின் வெளியிடப்பட் ந கூ நம்யஊபள்ளி பள்ளி வளர்ச்சிக்குப் பொதுமக்கள் பங்களிக்கப்படுத்திடும் நல்ம ஸ்கூல் நம்ம ஊகு பள்ளி திட்டத்திற்கு தனித்துவமாக ஒரு இணையுதளம் குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் இணைந்து 858.67 கோடி ரூபாய்க்கு மேய் திரட்டி, அராப் மணற்கேணி
மாண்புமிகு முதலமைச்சர் ஊர்களின் அறிவுரைப்படி மற்றும் ஆசிரியர்களுக்காக மணற்கேணி என்ற யஜிட்டல் கல்வித் தனம் உருவாக்கப்பட்டு, 2023 25 ன் மாண்புமிகு பள்ளிக் கல் தொடங்கி கள் உள்ள காசிகளை வழங்குவதன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்தச் செயலி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவுகிறது. முதலமைன்உணவு திட்டம்
மாநகராட்சி, நகராட்சி ஊடுக மற்றும் மலைப் பருதிகள் அனைத்திதன் செயல்படும் அனைத்து அரசு தனிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் 2024-20 nob செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024 அரசு உதவிபெறும் நாடக பள்ளிகளுக்கும் விழிடுத்தப்பட்ட தமிழ்வழிக் கல்வி மாணவர்கள்
தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அரசுப் க மாணவர்களுக்கு வழக்கப்பட்டு வரும் கல்வி உபகரணங்கள். பாடல் நோட்டு புத்தகம் போன்ற தவத்திட்ட உதவிகள் அரசு நிதியுதவிசெயபடும் தனியார் நிதி பள்ளிகளி 1 முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் உங்களைப் பயிலும் மாணவர்களுக்கும் விரிஷபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் சுயநிதி பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் 49,453 на தனியாகளுக்குத் தொடர் அனுமதி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்வின் தனி பள்ளிகளுக்கான அனுமதி / தொடர் அங்கீகார ஆணை வழங்குதல் ஆகியவை இணை வழியாக மேற்கொள்ளும் வகையில் 31.12.2022 அன்று தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்துதல் இணைய முகப்பு (Regulatory CornPortal) மற்றும் bedt அலுவலர்களுக்கான ஆய்ச்செயலி (hapதொடங்கி வைத்தார்கள். குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள்
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு தேர்வு முடிவுகளும் ஒரேனில் ஏறத்தாழ 17.50 இமாணாக்கர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் இணையதளத்திலும் 2022 ஆம் ஆண்டுமுதல் வெற்றிகரமாக வெளியிடப்படுகிறது.
தமிழ் மொழி இலக்கியத்றித் தேர்வு
பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் 11-ஆம் வருப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு 1.500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வில் 500 மணககள், 500 மாணவியர்கள் உள்ளிட்ட மொத்தம் ம00 மாணாக்கர்கள் தெரிவு செய்யப்பட்டு ஊக்கத்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.1,000/- வீதம் வழங்கப்படுகிறது. இணையவழியில் சான்றிதழ்கள் பெறும் வசதி
டிசம்பர் 2023 முதல் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம் படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் புலப்பெயர்ச்சி உன்றிதழ்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தமிழ் வழியில் பயின்றமைக்கான சன்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் / டிசம்பர் 2024-ல் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் மதிப்பெ சான்றிதழ்களை இழந்த 184 பேருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டணமின்றி ஊடியாக வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் மேல்நிலை பொதுத்தேர்வு மாணாக்கர்களுக்கு நடைமுறையிலிருக்கும் விடைத்தாள் நான் வழங்கும் நடைமுறை 2004 முதல் பரீதாம் வகுப்பு மாணக்கர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுப் புலம்
பள்ளிக் கல்வியின் நயத்தை மேம்படுத்துரூ.40 இலட்சம் செலவில் மாநில மதிப்பீட்டுப் புலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப проникний IT Madras) (CDAC) நிறுவனமும் இணைந்து உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்தி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அந்தந்தப் பள்ளியின் ஆசிரியர்களே வினாத்தாள்களைத் தயாரித்து மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து மாநில மதிப்பிட்டுப் புலம் உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைந்து 6029 அரசுப் பள்ளிகளிலும் 25 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழி வினாடி வினா நிகழ்வுகளை நடத்தி வருகிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 12000 அலுவலர்களுக்கு நாட்டின் நமைந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்திடும் பொருட்டு, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 1.5300 பேருக்கு குறுவளமைய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சி
1 முதல் 12.ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் காணொலிகளாக உருவாக்கி கல்வித் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்து வருகிறது. மெய்த்திகர் ஒளிப்பதிவுக்கூடம்: நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, காணொலிகள் தயாரிப்பதற்காக மெய்த்திகர் ஒளிப்பதிவுக்கூடம் உள்ளிட்ட உயர்தொழில்நுட்பப் படப்பதிவுக்கூடங்கள் மற்றும் ஒரு ஒலிப்பதிவுக்கூடம் மாநிலக் கல்வியியல் ஆசி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கானொலிகள் மூலம் 58.721 பள்ளில் உள்ள 123.73000 வர்களு532909 ஆசிரியர்களும் பயன்பெறுவர்.
97 வட்டாரக் கல்வி அதுவயர்கள் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
2021 22 ஆம் ஆண்டில் 197 வட்டடிக் கல்வி அலுமவர் பணியிடங்களுக்கு இணைய தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்ட 2023-24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவார் பணியிககன தேர்வுகள் நடத்தப்பட்டு, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்விஇர்நிலை கணினி மி நிலை 1 ஆகிய பணியிடங்களுக்குக் கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்வடுப் பணிநியமணம் அழக்கப்பட்டுள்ளது. ஆதகுதித் தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வு நவன் 1-க்கன தேர்வுகள் இ14.10.2022 முதல் 1302022 р. доби. 8. 21543 வழித் தேர்வுகள் 3.2.2023 முதல் 18.02.2023 வரை நடத்தப்பட்டு, அதில் தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் மறுபிரதி சான்றிதழ்கள் 17.7.2023 முதல் இணைய வழி-சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 11 பட்டதாரி ஆசிரியர் / Namய பிணிகளுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு 4.2.2024த்தப்பட்டு தகுதியான தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2.700 άτ ஆசிரியர் பணியிடங்களுக்குப் பணிநாடுநர்கணத் தெரிவு செய்வதற்கான தேர்வு 21:7.2024 அன்று டிசம்பர் மாதத்திலும் இடைநிவை ஆசிரியர்களுக்கான தகுதித் Gad 2025 நடைப்பெற்றுள்ளது மாண்டிமிகு முன்ணள் முதலலமச்முந்தமிழறிஞர்கலைஞர்களின் பெழில் சர்வதேசத் தரத்திகான 'சுவைர் சற்றாண்டு பூசங்கள்" ரூ.18.10 கேசெவலில் மதுரையில் அமைக்கப்பட்டு: 3,84621 புத்தகங்களுடன் செயல்பட்டு வருகிறது. 2024-25 ஆம் ஆண்டின் 0.36.260இந்நூலகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். புத்தகக் கண்காட்சிகள் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக ஊக்குவிக்க சென்னை புத்தகக்கண்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலக்கியத் திருவிழாக்கள்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நதி நாகரிக மரபு அடிப்படையிங், திருநெல்வேலி மாமட்டத்தில் பொருதை. கோவை மாவட்டத்தில் சிறுவாணி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி, மதுரை மாவட்டத்தில் சென்னை அண்ணா நநூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீட்டில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. இளைஞர் இலக்கிய விழா 2023-2024 ஆம் ஆண்டு முதல் இலக்கியத் திருவிழாக்களுடன் கூடுதலாக இளைளுர் இலக்கிய விழா ஆண்டுதோறும் ரூ.30 இலட்சம் செலவில் நடத்தப்பட்டு வருகிறது.
சிறந்த கற்போர் மையங்களுக்கு விருதுகள்
வயது வந்தோர் கல்வித் திட்டச் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செயல்படுத்திய 228 சிறந்த கற்போர் மையங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ். கேடயம் மற்றும் பதக்கங்களை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது.
புதிய எழுத்தறிவுத் திட்டம்
15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் பொருட்டு 2022-23 ஆம் ஆண்டு முதல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.9.83 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 15 இலட்சம் கற்போர் தங்களின் அடிப்படை எழுத்தறிவைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம்
மத்திய மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில். எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகளுக்கு, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் ரூ.25 இலட்சம் செலவில், சிறைவாசிகளுக்கான சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளில் முறையே 1,249 மற்றும் 1,398 எழுதப்படிக்கத் தெரியாத சிறைவாசிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நான்கரை ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்திய அளவில் சிறப்பான பல சாதனைகளைப் படைத்துப் பெருமைக்குரிய துறையாக உயர்ந்து சிறந்து விளங்குகிறது.
CLICK HERE TO DOWNLOAD Press Release - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.