AI ரோபோ ஆசிரியரை உருவாக்கிய 17 வயது மாணவர் 17-year-old student creates AI robot teacher
AI டீச்சர்!
உத்தரப் பிரதேசம் :
'சோஃபி' என்ற AI ரோபோ ஆசிரியரை உருவாக்கியுள்ளார் 17 வயது மாணவர் ஆதித்ய குமார்; ரூ.25,000 செலவில் இதனை அவர் உருவாக்கியுள்ளார்;
மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதுடன், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் 'சோஃபி' பதிலளிக்கிறது
السبت، 29 نوفمبر 2025
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.