03.12.2025 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 2 ديسمبر 2025

03.12.2025 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



இரண்டு மாவட்டங்களுக்கு 03.12.2025 -உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.12.2025 - Local Holiday

03.12.2025 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. 03.12.2025 - Local Holiday - District Administration Announcement.

வரும் 3 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் புதன் கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்

அரசு அலுவலகங்கள் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அழகுமீனா திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.