படிக்க கூறிய தாயை குத்திய மாணவன்! அதிர்ச்சி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 23 أكتوبر 2025

படிக்க கூறிய தாயை குத்திய மாணவன்! அதிர்ச்சி!

படிக்க கூறிய தாயை குத்திய மாணவன்! அதிர்ச்சி!

படிக்க கூறிய தாயை குத்திய மாணவன்



படிக்கச் சொன்னதால் சிறுவன் செய்த செயல்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்*விட்டு, யாரோ வீட்டுக்குள் புகுந்து குத்*விட்டுச் சென்றதாக நாடகமாடிய 14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

நல்ல மதிப்பெண் பெற்றாலும், எல்லா நேரமும் படித்துக்கொண்டே இருக்கச் சொல்லி தாய் அடித்ததால் ஆத்திரம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.