22.10.2025 Holiday announcement - கனமழை காரணமாக இன்று (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 أكتوبر 2025

22.10.2025 Holiday announcement - கனமழை காரணமாக இன்று (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.



🔵⚪ *கனமழை : 18 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை*

*கனமழை காரணமாக இன்று (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

▫️ *நாமக்கல்* (பள்ளிகள்)

▫️ *பெரம்பலூர்* (பள்ளிகள் )

▫️ *திருச்சி* ( பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *சேலம்* (பள்ளிகள்)

▫️ *புதுக்கோட்டை* (பள்ளிகள்)

▫️ *காஞ்சிபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *சிவகங்கை* (பள்ளி, கல்லூரிகள் )

▫️ *இராணிப்பேட்டை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *கள்ளக்குறிச்சி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *தஞ்சாவூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *செங்கல்பட்டு* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *சென்னை* (பள்ளிகள்)

▫️ *கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

▫️ *புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


கனமழை - 22.10.2025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - Heavy rain - 22.10.2025 Holiday announcement for schools and colleges.

கனமழை காரணமாக நாளை ( 22.10.2025 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (22.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் கனமழை காரணமாக நாளை (22.10.2025)பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.22) விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *கனமழை காரணமாக நாளை (22.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

🟠 *திருவாரூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *மயிலாடுதுறை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *கள்ளக்குறிச்சி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *தஞ்சாவூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *செங்கல்பட்டு* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *சென்னை* (பள்ளிகள்)

🟠 *கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

🟠 *புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

விடுமுறை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.