TET : உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 6 سبتمبر 2025

TET : உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு



TET : உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு

உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தியது கர்நாடக அரசு.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்று , Supreme Court ன் 01-09-2025 அன்று வெளியான TET தீர்ப்புக்கு பிறகு கர்நாடக மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

TET தேர்ச்சி பெற்றால் ஒரு increment வழங்கவும் உத்தரவு.

KAR TET GO AS PER SCI JUDGEMENT.pdf Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.