TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 8 سبتمبر 2025

TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு



TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப் .10 மாலை வரை நீட்டிப்பு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.