செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 9 سبتمبر 2025

செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்



செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்_

செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்_

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிக்காட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் கடிதத்தின் படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது

September month CG Class Proceeding.pdf Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.