காலாண்டுத் தேர்வின் போது திறன் மேம்பாட்டு பயிற்சியா - ஆசிரியர்கள் கொந்தளிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 16 سبتمبر 2025

காலாண்டுத் தேர்வின் போது திறன் மேம்பாட்டு பயிற்சியா - ஆசிரியர்கள் கொந்தளிப்பு



காலாண்டுத் தேர்வின் போது திறன் மேம்பாட்டு பயிற்சியா - ஆசிரியர்கள் கொந்தளிப்பு

நடக்கும்போது ஆசி ரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி யும் அறிவிக்கப்பட் சர்ச்சையை டுள்ளது ஏற்படுத்தியுள்ளது.

செப்., பள்ளி 15 முதல் மாணவர்க ளுக்கு காலாண்டு தேர்வு துவங்கியுள் ளது. அதேநேரம் எஸ். சி.இ.ஆர்.டி., சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளி முதுகலை ஆசிரி யர்களுக்கு சென்னை, திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை ஆகிய இடங் களில் பாடம்வாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என கல்வித்துறை உத் தரவிட்டுள்ளது.

பாடம் வாரியாக நான்கு சுற்றுகளாக ஆசிரியர்கள் தங்கி பயிற்சி பெறும் வகை யில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னை யில் நேற்று இப்பயிற்சி து வங்கியுள்ளது. பிற மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற் பட்ட ஆசிரியர் பங்கேற் றனர். இதனால் தேர் வுப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அதிருப்தி யில் உள்ளனர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: ஒவ் வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் பலருக் கும் இப்பயிற்சியில் பங் கேற்க அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக பயிற்சி நடக்கிறது. மாணவர்கள் நலன் கருதி காலாண்டு தேர்வின் போது அவர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலையில், இதுபோன்ற இதுபோண்டு பயிற்சிகள். மேம்பாட்டு பயிற்சிக்கு ஆசிரியர்களை அழைப் பது வினோதமாக உள்ளது.

இப்பயிற்சியை காலாண்டு தேர்வு முடிந்து, அக்டோபரில் நடத்தலாம். ஆசிரியை கள் நலன் கருதி பயிற்சி நடக்கும் இடங்களை மாவட்டம் வாரியாக தேர்வு செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கல்வி செயலாளர், இயக் குநர் ஆகியோரிடம் கடி தம் அளித்து வலியுறுத்தி யுள்ளோம். பயிற்சியை தள்ளி வைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.