TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) தேதி மாற்றம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 16 أغسطس 2025

TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) தேதி மாற்றம்!!

TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) தேதி மாற்றம்!!

ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு ( 2025 ) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( Website : http://www.trb.tn.gov.in ) 11.08.2025 அன்று வெளியிட்டது . மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 0211.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள் - 1 ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் - II- ம் நடைபெறும் எனத் திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.