TNPSC உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முன் அனுமதி - CEO அளவிலேயே NOC வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 13 أغسطس 2025

TNPSC உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முன் அனுமதி - CEO அளவிலேயே NOC வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

TNPSC உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முன் அனுமதி - CEO அளவிலேயே NOC வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இதர தேர்வாணையங்கள் நடத்தும் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள உரிய கால அவகாசத்திற்குள் அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே உரிய முன் அனுமதி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.