பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் - தணிக்கைத் தடைக்கு, தடையாணை உத்தரவு
தொடக்கக்கல்வித் துறையில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடை சார்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 06.08.2025 அன்று விசாரணை நடைபெற்று தணிக்கைத் தடைக்கு, தடையாணை பெறப்பட்டு உள்ளது.. தடையாணை உத்தரவு நகல் - Download here
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.