"எண்ணும் எழுத்தும்" - வகுப்பறை களங்கள் 2025 - 2026 (Ennum Ezhuthum - Classroom Corners & Zones)
எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners)... ✍🏻✍🏻✍🏻 எண்ணும் எழுத்தும் வகுப்பறை
🏵️களங்கள்🏵️
☀️ தமிழ்
1. பாடல் களம்
2. கதைக் களம்
3. படித்தல் களம்
4. படைத்தல் களம்
5. செயல்பாட்டுக் களம்
🌟 English
1. Song corner
2. Story corner
3. Reading corner
4. Activity corner
5. Craft corner
💫 கணக்கு
1. பாட்டுக் களம்
2. கலையும் கைவண்ணம்
3. பொம்மலாட்டக் களம்
4. செயல்பாட்டுக் களம்
5. வினாடி வினா
6. பேச்சும் தனி நடிப்பும் ..
✅ வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது.. 🏵️ வகுப்பறை களங்கள்🏵️
1. பாடல் களம் / Song corner
2. கதைக் களம்/ Story Corner
3. படித்தல் களம் / Reading Corner
4. படைத்தல் களம் / Creativity Corner
5. செயல்பாட்டுக் களம் / Activity Corner
6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner
7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner 8. வினாடி வினா களம் / Quiz Corner
9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner Ennum Ezhuthum Kalangal Pdf 👇
Download here
4 & 5 ஆம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள்👇
Download here
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.