பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 19, 2025

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பு - பகுதி நேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு பாண்டியராஜன் அறிவிப்பு

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 12 நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் போராடி வந்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.