இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 10.07.202 யாருக்கு?
பொது மாறுதல் கலந்தாய்வில் நடைபெற உள்ளது 10.07.2025 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் வரிசை முன்னுரிமை படி
வ.எண். 2301 முதல் 3500 வரையுள்ள எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் நாளை கலந்தாய்வுக்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவரத்தினை (10-07-2025) பங்கு பெறவுள்ள இடை நிலை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெரிவித்து சார்ந்த ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்தாய்வு நடைபெறும்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.