பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling) செய்பவர்கள் அவசியம் அளிக்க வேண்டிய விவரங்கள் : - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 6, 2025

பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling) செய்பவர்கள் அவசியம் அளிக்க வேண்டிய விவரங்கள் :



பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling) செய்பவர்கள் அவசியம் அளிக்க வேண்டிய விவரங்கள் :

2024-25ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் பணி தொடங்கிவிட்டது . 2024-25ஆம் நிதி ஆண்டிற்கு புதிய வரிவிதிப்பு முறையே DEFAULT ஆக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம் . வருமான வரி தாக்கல் செய்ய விரும்பும் ஒரு பயனர் , அவர் விரும்பும் வரிவிதிப்பு முறையிலேயே தாக்கல் செய்யலாம் . பழைய வரிவிதிப்பு முறையில் தாக்கல் செய்ய முடிவு செய்யும் நேர்வில் வீட்டு வாடகை விலக்குகள் , வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் பிரிவு 80C முதல் 800 வரையிலான விலக்குகள் ஆகியவற்றைக் கழித்து பலன் பெறலாம் . ஆனால் இந்த நிதியாண்டிலிருந்து , தவறான வரிவிதிப்புகளைத் தடுப்பதற்காக வழக்கமாக கேட்கப்படும் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கழிவிற்கும் கூடுதல் விவரங்கள் அல்லது தெளிவுரைகளைக் கேட்பது தெரிய வருகிறது. இந்தக் கட்டுரையில் , ஒவ்வொரு DEDUCTION கீழும் வருமானவரி துறைக்கு தேவையான கூடுதல் விவரங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.

பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (Efiling) செய்பவர்கள் கீழ்கண்ட விவரங்களை அவசியம் அளிக்க வேண்டும்!

👇👇👇👇

Efiling Details - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.