மாணவர்களின் படைப்புகளை EMIS login வழியாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்ப உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 13 يونيو 2025

மாணவர்களின் படைப்புகளை EMIS login வழியாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்ப உத்தரவு.



மாணவர்களின் படைப்புகளை EMIS login வழியாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்ப உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது . இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை . நட , ஓடு . பற என்ற நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன . முதல் கட்டமாக 53 புத்தகங்களும் , இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்களும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன . மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி ஆசிரியர்களின் EMIS login வழியே படைப்புகளை அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Letter to CEO's - EMIS Login last date 09.07.2025.pdf

👇👇👇👇

Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.