கணினி ஆசிரியர்கள் பணி - விதிகள் உருவாக்கம் - அரசாணை வெளியீடு.
School Education - ABSTRACT Tamil Nadu Higher Secondary Educational Service - Amendments to the Special Rules - Orders - Issued கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடம் முதுகலை ஆசிரியர் பணியிடத்துடன் சேர்த்து பணிவிதிகள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்கள் உள்ள Class 2-ல், Category 2-ல் உள்ள மொழிப்பாட முதுகலை ஆசிரியர்களுக்கு அடுத்து Category 3 ஆக கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடம் சேர்க்கப்பட்டுள்ளது._
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.130 - PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.