ADW - ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 12 يونيو 2025

ADW - ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!!



ADW - ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!!

ஆதி திராவிட நலத் துறைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு - காலிப்பணியிட விவரங்கள் வெளியீடு!!! 2025-2026 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் , கணினி பயிற்றுநர் , உடற்கல்வி இயக்குநர் , உடற்கல்வி ஆசிரியர் . பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர் மற்றும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர் ஆகிய பதவிகளுக்கு 12.06.2025 , மற்றும் 13.06.2025 ஆகிய நாட்களில் இணையவழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு ( General Transfer Counselling ) நடைபெற உள்ளது . மேற்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . இக்காலிப்பணியிட விவரங்களை தங்களது அலுவலக தகவல் பலகையில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுமாறு தெரிவிக்கப்படுகிறது .

இணைப்பு காலிப்பணியிட விவரம்

👇👇👇

ADW Vacancies - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.