5 ஆண்டு M.A. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 9 يونيو 2025

5 ஆண்டு M.A. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் !



5 ஆண்டு M.A. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் !

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால M.A தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.