பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 يونيو 2025

பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)

பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கான பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு District Education Review -DER ) கூட்டம் -03.06.2025 அன்று மாலை 05.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கத்தில் ( GDP HALL ) நடைபெறவுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்கள் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வருகை தர வேண்டுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.