SSLC Result - 500 - க்கு 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தல் !
10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவன் மனிஷ் குமார் 500 - க்கு 498 மதிப்பெண்கள் பெற்று அசத்தல் !
தமிழில் 98 பெற்றுள்ள நிலையில் மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.