மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 30, 2025

மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு.



மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - 2025-2026- மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த தேவையான பொருண்மைகளுக்கான பாட விவரங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வடிவமைத்து , இத்திட்டத்தினை பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வாயிலாக செயல்படுத்துதல் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுமதியளித்து ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.121, Vasippu Iyakkam.pdf

👇👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.