பள்ளிகள் திறப்பு -ஆய்வு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநர்& தொடக்கக்கல்வி இயக்குநர் இருவரின் இணை செயல்முறைகள் வெளியீடு!!
பள்ளிகள் திறப்பு -ஆய்வு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநர்& தொடக்கக்கல்வி இயக்குநர் இருவரின் இணை செயல்முறைகள் வெளியீடு!!
2025-26ஆம் கல்வியாண்டில் முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் தேதி ( 02.06.2025 ) அன்று பள்ளிகள் திறக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது. எனவே , மேற்கண்டு நாளில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது , இவ்அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் உரிய செயல்பாடுகள் மேற்கொண்டிட தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கப்படுகின்றது.
CLICK HERE TO DOWNLOAD 2025-26- Schools Reopen- Instructions PDF
الثلاثاء، 27 مايو 2025
New
2025-26- Schools Reopen- Instructions பள்ளிகள் திறப்பு -ஆய்வு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநர்& தொடக்கக்கல்வி இயக்குநர் இருவரின் இணை செயல்முறைகள் வெளியீடு!!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.