CEO க்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 1 أبريل 2025

CEO க்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு.



Issue of orders for the appointment of additional officers to fill vacancies arising from the retirement of CEOs - CEO க்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு.

பள்ளிக்கல்வி துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - ஆணை வழங்குதல் - சார்பு .

CLICK HERE TO DOWNLOAD CEOs Incharge order - DSE Proceedings - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.