TNPSC Group 4 Exam 2025 - Notification Published
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV ( தொகுதி IV பணிகள் ) -இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் மட்டும் வரவேற்கப்படுகின்றன.
தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் . தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும் .
3935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டது
CLICK HERE TO DOWNLOAD Grp IV Notification - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.