ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம்!!!
சிறுபான்மை பள்ளிகளிலும் நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு - உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம்!!!
👇👇👇
(Tamil version not authenticated)
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.