மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்கள். முதல்வர் அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 28 أبريل 2025

மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்கள். முதல்வர் அறிவிப்பு!

மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்கள். முதல்வர் அறிவிப்பு!

ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தப்படும்

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை அறிவியல் கல்லூரி பயில ரூ.50,000ஆக உயர்வு

பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை ரூ.500இல் இருந்து ரூ.1,000ஆக உயர்த்தப்படும்

பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பின்போது தகுதிகாண் பருவத்தையும் கணக்கில் எடுக்கலாம்

- முதல்வர் மு.க.ஸ்டாலின்











Video News - Click here

Cm Speech - Press News pdf - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.