12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை தகவல். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 7 أبريل 2025

12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை தகவல்.

12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை தகவல்.

12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு

திட்டமிட்டபடி மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவும், மே19ம் தேதி பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியாகும் என விளக்கம் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 5-ம் தேதி தொடங்கும் என தகவல்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.