12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை தகவல்.
12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு!
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவலுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
திட்டமிட்டபடி மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவும், மே19ம் தேதி பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு முடிவுகளும் வெளியாகும் என விளக்கம்
பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 5-ம் தேதி தொடங்கும் என தகவல்.
Monday, April 7, 2025
New
12th Public Exam 2025 Results முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளிக்கல்வித்துறை தகவல்.
12th public exam 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.