‘ஜாக்டோ ஜியோ'வின் பதாகைகள் ‘வீரியம்' குறைந்துவிட்டதா? - 'வைரலாகும்' பதிவுகளால் அரசு அகிர்ச்சி
Have the 'vigor' of 'Jackto Geo' banners diminished - Government shocked!!! -
‘ ஜாக்டோ ஜியோ'வின் பதாகைகள் ‘ வீரியம் ’ குறைந்துவிட்டதா - அரசு அதிர்ச்சி!!!
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர், ஆசிரியர் கள் எதிர்பார்த்த கோரிக் கைகள் இடம் பெறா ததால் ஜாக்டோ ஜியோ அறிவித்த போராட்டம் மார்ச் 23 ல் நடப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் மாதில ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவ தாககூறி, ஜாக்டோஜியோ பதாகைகளின் தீரம், வீரியம் குறைந்து விட்டதா” என்ற பதிவு வைரலாகி வருவதால் அரசு அதிர்ச்சியடைந்துள் ளது.
பழைய ஓய்வூதிய திட் டத்தை மீண்டும் அமல் படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தமி முகம் முழுவதும் மார்ச் 23 ல் ஜாக்டோ ஜியோ அமைப்பு மறியலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கிடையே இந்த அமைப்பின் மாநில அளவிலான ஒருங்கி ணைப்பாளர்களில் சிலர் போராட்ட வீரியத்தை குறைக்கும் வகையில் ஆளுங்கட்சிக்கு வாக செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுபோராட்டத்தை முன்னெடுத்துச் செல் லும் ஒருங்கிணைப்பா ளர்களை கவலையடைய செய்துள்ளது. இதைய டுத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் சூடான பதி வுகளை வெளியிட்டு, தமி ழக அரசு, ஆளுங்கட்சி ஆதரவு ஒருங்கிணைப் பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது அரசுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
சவால்
நேற்று முன்தினம் தமிழக ஆசிரியர் கூட்ட ணியின் அகில இந்திய செயலாளர் அண்ணா மலை, 'நீங்கள் (முதல்
வர் ஸ்டாலின்) மிசா, தடா, பொடா பார்த் நோம்என்று சொல்வதைப் தென் போல, ஏராளமான அடக் குமுறைகளை நாங்களும் பார்த்துள்ளோம்.
தமிழகத்தில் 50 தொகு திகளின் தலையெழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும். எங்களுக்கு எது வுமே செய்யாமல் 200 தொகுதிகளில் எப்படி வெற்றி பெற முடியும் என வெளிப்படையா கவேசவால் விட்டுள்ளார். இதுபோல ஓடா மல் இருக்கும் மான்கள் வேட்டைக்கு இரையா கின்றன. ஓடும் மான்கள் வாழ்வை நிலை நிறுத்து கின்றன. உரிமைகளை மீட்க போராட்டமே தீர்வு. போராட்டக் களத் தில் அக்னிக் குஞ்சுகளாய் கூடுவோம். நாளைய விடியல் நமக்கானதாக மாற்றிக்காட்டுவோம்' என்பன போன்று ஏராளமான பதிவுகள்
வைரலாகி வருகின்றன.
அதிகாரிகளின் ஆட்சி'
மாவட்ட ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகிகள் சிலர் கூறி யதாவது:
மார்ச் 23 ல் போராட்டம் இதுவரை இல்லாத அளவு இருக் கும். பத்து ஆண்டுக ளுக்கு பின் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆதரவு டன் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 2020 வரை ஸ்டாலினை மட்டுமே நம்பினோம். ஆனால் குறிப்பிட்ட சில அதிகாரி குள்தான் இந்த ஆட்சியை நடத்துகின்றனர். அதிகா சிகளால் மூத்த அமைச்சர் கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அரசியல் களத் தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தைகள்' ஆகிவிட்டோம். ஜாக்டோ ஜியோ பதாகை கள் வீரியமானவை என் பதை நிரூபிக்க வலுவான போராட்டத்தை முன்னெ டுப்போம் என்றனர்.
الاثنين، 17 مارس 2025
New
‘ஜாக்டோ ஜியோ'வின் பதாகைகள் ‘வீரியம்' குறைந்துவிட்டதா? - 'வைரலாகும்' பதிவுகளால் அரசு அகிர்ச்சி
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.