STUDENTS ADMISSION FORM AY 2025-26 ENABLED IN EMIS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 6, 2025

STUDENTS ADMISSION FORM AY 2025-26 ENABLED IN EMIS



STUDENTS ADMISSION FORM AY 2025-26 ENABLED IN EMIS

🎯 இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

▫️அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்

▫️சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்

▫️பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்

▫️புதிய நேரடி மாணவர் சேர்க்கை

❌ குறிப்பு: முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.