அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 9 مارس 2025

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!



Deputy Chief Minister's response to the question regarding the Tamil Nadu government's ban on the government employees' protest (on page 3) - Tamil Nadu Government Press Release!

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில்

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் (பக்கம் 3ல்) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!

கேள்வி அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்காக L160 தரப்புகளிடமிருந்து விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அது பற்றி

மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பதில் - அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட நான்கு அமைச்சர்கள் குழு அமைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வரவழைத்து பேசியிருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD Press News PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.