பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற *மார்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை* அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு.
மார்ச் 10ம் தேதி விடுமுறையை ஈடுகட்ட மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும் சனிக்கிழமையை பணி நாளாக கொண்ட நிறுவனங்களுக்கு மார்ச் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு -
Local holiday on March 10th - District Collector orders -
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டைக்கு உள்ளூர் விடுமுறை!
பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகின்ற மார்ச் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு
الأربعاء، 5 مارس 2025
New
மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.