24 schools to have local holiday tomorrow (March 05) -
கோவையில் 24 பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை
கோவையில் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை ஒட்டி 24 பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 05) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை காலை வழக்கம்போல் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Monday, March 3, 2025
New
24 பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 05] உள்ளூர் விடுமுறை
Local Holiday Announcements
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.