அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 22.02.2025 சனிக்கிழமை பணி நாளாகும் ( செவ்வாய்கிழமை கால அட்டவணை) - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 21 فبراير 2025

அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 22.02.2025 சனிக்கிழமை பணி நாளாகும் ( செவ்வாய்கிழமை கால அட்டவணை) - CEO Proceedings

Tomorrow, Saturday 22.02.2025, will be a working day for all types of schools (Tuesday timetable) - CEO Proceedings - அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 22.02.2025 சனிக்கிழமை பணி நாளாகும் ( செவ்வாய்கிழமை கால அட்டவணை) - CEO Proceedings

பார்வையில் கண்ட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.112024, 26.11.2024 27.11.2024 மற்றும் 13.12.2024 ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக கீழ்க்கண்ட சனிக்கிழமைகளில் அனைத்து வகை (தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ/நர்சரி) பள்ளிகளுக்கும் முழு வேலைநாளாக அறிவித்து பள்ளிகள் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.