Tomorrow, Saturday, 08.022025, will be a working day for all types of schools - CEO Circular -
அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 08.022025 சனிக்கிழமை பணி நாளாகும் - CEO சுற்றறிக்கை
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும். தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 08.022025 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
الجمعة، 7 فبراير 2025
New
அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 08.022025 சனிக்கிழமை பணி நாளாகும் - CEO சுற்றறிக்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.