Genuineness Certificate applied for from government departments is provided free of cost - Bharathiar University!!! -
அரசுத் துறைகளிலிருந்து விண்ணப்பிக்கப்படும் Genuineness Certificate கட்டணமின்றி வழங்கப்படுகிறது - பாரதியார் பல்கலைக்கழகம்!!!
அரசு துறைகளிலிருந்து பெறப்படும் உண்மைத்தன்மைச் சான்றுக்கான விண்ணப்பங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் அரசு துறைகளிலிருந்து விண்ணப்பிக்கப்படும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பிற்கான உண்மைத்தன்மை சான்றிதழ் கட்டணம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிவிக்கலாகிறது.
Friday, February 7, 2025
New
அரசுத் துறைகளிலிருந்து விண்ணப்பிக்கப்படும் Genuineness Certificate கட்டணமின்றி வழங்கப்படுகிறது - பாரதியார் பல்கலைக்கழகம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.